Monday, August 22, 2011

மண் வாசனை

சிறு மழை பெய்து விட்டுச்சென்றது
மண் வாசனை மட்டுமல்ல
அவள் நினைவுகளையும் தான்

ஆனால் அவள் நினைவுகளின் வாசம்
மறைந்துவிடவில்லை 
மண் வாசனை போன்று